تجاوز إلى المحتوى
பகுதி (1) இஸ்லாமிய நம்பிக்கைக் (இறையியல்) கோட்பாடு•26 / 42

கேள்வி 26 : உம்மஹாதுல் முஃமினீன் (இறைவிசுவாசிகளின் தாய்மார்கள்) என்போர் யார் ?

Answer

பதில் : நபி (ஸல்) அவர்களின் மனைவியர் ஆவர்.

அல்லாஹ் கூறுகிறான் : "நம்பிக்கையாளர்களுக்கு தமது உயிர்களைவிட நபியே மிக்க மேலானவராவார். அவரது மனைவியர் அவர்களின் தாய்மார்களாவர்". (ஸூறதுல் அஹ்ஸாப்: 6)

All questions in this topic