تجاوز إلى المحتوى
பகுதி (1) இஸ்லாமிய நம்பிக்கைக் (இறையியல்) கோட்பாடு•32 / 42

கேள்வி :32 : அல்லாஹ்வின் சில பெயர்களையும் பண்புகளையும் குறிப்பிடுக?

Answer

பதில் : அல்லாஹ், அர்ரப்பு (இரட்சகன்), அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அல்பஸீரு (யாவற்றையும் பார்ப்பவன்), அஸ்ஸமீஉ (யவற்றையும் செவியுறுபவன்), அல் அலீம் (யவற்றையும் நன்கறிபவன்), அர்ரஸ்ஸாக் (யாவற்றுக்கும் வாழ்வாதாரத்தை வழங்குபவன்), அல் ஹய்யு (நித்திய ஜீவன்), அல் அழீம் (மகத்தானவன்), போன்ற இன்னும் பல திருநாமங்களும் உயர் பண்புகளும் அல்லாஹ்வுக்கு உண்டு.

All questions in this topic