تجاوز إلى المحتوى
பிக்ஹ் (இஸ்லாமிய சட்டப்) பகுதி•10 / 47

கேள்வி 10 : தயம்முமை முறிக்கும் காரியங்கள் எவை?

Answer

பதில் : 1- வுழுவை முறிக்கும் அனைத்துக் காரியங்களும் தயம்முமை முறிக்கும் காரியங்களாகும்.

2- அத்தோடு நீர் கிடைத்தாலும் தயம்மும் முறிந்து விடும்.

All questions in this topic