تجاوز إلى المحتوى
பிக்ஹ் (இஸ்லாமிய சட்டப்) பகுதி•12 / 47

கேள்வி 12 : ஹுப்பின் மீது மஸ்ஹ் செய்வதனை மார்க்கம் அனுமதித்ததன் நோக்கத்தைக் குறிப்பிடுக?

Answer

பதில் : குறிப்பாக மாரி, குளிர் காலங்களிலும் பயணத்தின் போதும் காலணிகள் காலுறைகள் போன்றவற்றை கலற்றுவது சிரமம் என்பதனால் இலகுபடுத்தி சிரமங்களை குறைப்பதுதான் ஹுப்பின் பிரதான நோக்கமாகும்.

All questions in this topic