تجاوز إلى المحتوى
பிக்ஹ் (இஸ்லாமிய சட்டப்) பகுதி•16 / 47

கேள்வி 16 : தொழுகை என்பதன் கருத்து யாது?

Answer

பதில்: தொழுகையென்பது குறிப்பிட்ட வார்த்தைகள், செயற்பாடுகளினூடாக அல்லாஹ்வை வணங்குவதாகும். இவ்வணக்கமானது தக்பீர் கூறி ஆரம்பிக்கப்பட்டு ஸலாமுடன் முடிவடையும்.

All questions in this topic