تجاوز إلى المحتوى
பிக்ஹ் (இஸ்லாமிய சட்டப்) பகுதி•36 / 47

கேள்வி :36 : விரும்பத்தக்க தர்மம் என்றால் என்ன?

Answer

பதில் : ஸகாத் தவிர்ந்த ஏனைய தர்மங்கள். அதாவது நல்ல காரியங்களுக்காக எந்த வேளையிலும் ஏதாவது ஒன்றை தர்மமாகக் கொடுத்தல்

அல்லாஹ் கூறுகின்றான் : "அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யயுங்கள்". (ஸூறதுல் பகரா :195).

All questions in this topic