تجاوز إلى المحتوى
பிக்ஹ் (இஸ்லாமிய சட்டப்) பகுதி•40 / 47

கேள்வி 40 : நோன்பை முறிக்கும் காரியங்கள் சிலதை குறிப்பிடுக?

Answer

பதில் : 1- வேண்டுமென்றே உண்ணுதல் பருகுதல்.

2- வேண்டுமென்றே வாந்தியெடுத்தல்.

3- இஸ்லாத்தை துறந்து செல்லல்.

All questions in this topic