تجاوز إلى المحتوى
நபி (ஸல்) அவர்களின் வரலாற்றுப் பிரிவு•10 / 32

கேள்வி 10 : நபியவர்களின் இரண்டாவது பயணம் எப்போது?

Answer

பதில் - கதீஜா (ரழி) அவர்களின் வியாபாரப்பொருட்களை விற்பனை செய்யவே இரண்டாவது தடவையாக சிரியாவுக்குச் சென்றார்கள். நபியவர்கள் அப்பயணத்திலிருந்து திரும்பி வந்ததும் அன்னை கதீஜா (ரழி) அவர்களை திருமனம் செய்துகொண்டார்கள். அப்போது அவர்களின் வயது இருபத்தைந்தாகும்.

All questions in this topic