تجاوز إلى المحتوى
இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்கள் பற்றிய பகுதி•21 / 26

கேள்வி 21 : விலங்கினங்களுடன் பேண வேண்டிய ஓழுக்க முறைகள் பற்றி குறிப்பிடுக?

Answer

பதில் :1- விலங்கினங்களுக்கு உணவு கொடுத்து நீர் புகட்டுவேன்.

2- அவைகளுடன் அன்பாகவும் பரிவோடும் நடந்து கொள்வேன். அவைகளின் சக்திக்கு அப்பாற்பட்ட சுமைகளை அவற்றின் மீது சுமத்த மாட்டேன்.

3- விலங்கினங்களுக்கு அடித்து தொந்தரவு செய்யவோ துன்புறுத்தவோ மாட்டேன்.

All questions in this topic