تجاوز إلى المحتوى
நற்குணங்கள் பண்பாடுகள் பற்றிய பகுதி :•1 / 30

கேள்வி 1- நற்குணங்களின் சிறப்பைக் குறிப்பிடுக?

Answer

பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் : முஃமின்களில் நற்குணங்களில் பரிபூரணம் பெற்றவரே இறை நம்பிக்கையில் பரிபூரணம் பெற்றவராவார்'. திர்மிதீ மற்றும் அஹ்மத் ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள்.

All questions in this topic