تجاوز إلى المحتوى
பல்வகை அம்சங்களை உள்ளடக்கிய பகுதி :•12 / 21

கேள்வி 12 : ஒரு அன்னியப்பெண்ணைக் கண்டால் என்ன செய்ய வேண்டும் ?

Answer

பதில் : பார்வைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான் : "முஃமினான ஆண்களுக்கு அவர்களின் பார்வைகளைப் பேணிக் கொள்ளுமாறு நபியே நீர் கூறுவீராக". (ஸூறதுன் நூர் : 30)

All questions in this topic