تجاوز إلى المحتوى
பல்வகை அம்சங்களை உள்ளடக்கிய பகுதி :•19 / 21

கேள்வி : 19 : 'அல்லாஹு அக்பர்' என்பதன் கருத்து யாது?

Answer

பதில் - அந்த பரிசுத்தமான இரட்சகன் எல்லாவற்றைவிடவும் மிகப் பெரியவன், எல்லாவற்றைவிடவும் மிக உயர்வானவனாகவும் கண்ணியமிக்கவனாகவும் உன்னதமானவனாவும் உள்ளான் என்பதாகும்.

All questions in this topic