Text size
தமிழ் · Surah 105Al-Fil — Tamil Translation
The Elephant · 5 verses · Tamil Translation - Omar Sharif - Abridged Version.
Al-Fil · Tamil Translation - Omar Sharif - Abridged VersionVerse 1 of 5
Verses of Al-Fil
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَٰبِ ٱلْفِيلِ ﴿1﴾
(நபியே!) யானைப் படைகளை உம் இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍۢ ﴿2﴾
அவர்களுடைய சூழ்ச்சியை (அவன்) வீணாக ஆக்கவில்லையா?
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ ﴿3﴾
அவர்கள் மீது பறவைகளை பல கூட்டங்களாக அனுப்பினான்.
تَرْمِيهِم بِحِجَارَةٍۢ مِّن سِجِّيلٍۢ ﴿4﴾
சுடப்பட்ட களிமண்ணின் கல்லைக் கொண்டு (அவை) அவர்களை எறிந்தன.
فَجَعَلَهُمْ كَعَصْفٍۢ مَّأْكُولٍۭ ﴿5﴾
ஆகவே, திண்ணப்படும் வைக்கோலைப் போன்று அவன் (- அல்லாஹ்) அவர்களை ஆக்கினான்.
Al-Fil in other Tamil translations
Source: QuranEnc.com · Version 1.0.2. Translation text is shown without rewriting.