Skip to content
Text size 100%
தமிழ் · Surah 107

Al-Ma'un — Tamil Translation

Small Kindnesses · 7 verses · Tamil Translation - Omar Sharif - Abridged Version.

Al-Ma'un · Tamil Translation - Omar Sharif - Abridged VersionVerse 1 of 7
Jump to verse
Search translation

Search the locally cached translation.

Verses of Al-Ma'un

1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ

(நபியே! மறுமையில்) கூலி கொடுக்கப்படுவதை பொய்ப்பிப் பவனைப் பார்த்தீரா?

2

فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ

ஆகவே, அவன் அநாதையை விரட்டுகிறான். (அநாதைக்கு அநீதி இழைக்கிறான்.)

3

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ

ஏழையின் உணவுக்கு (பிறரைத்) தூண்ட மாட்டான்.

4

فَوَيْلٌۭ لِّلْمُصَلِّينَ

ஆக, அந்த தொழுகையாளி களுக்குக் கேடுதான்,

5

ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ

அவர்கள் தங்கள் தொழுகையை (அதற்குரிய நேரத்தில் நிறை வேற்றுவதை) விட்டு மறந்தவர்களாக இருக்கிறார்கள்.

6

ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ

அவர்கள் பிறர் பார்ப்பதற்காக (நல்லறங்களை) செய்கிறார்கள்.

7

وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ

(பாத்திரம், ஊசி போன்ற) சிறிய பொருளை(யும் இரவல் கொடுக்காது) தடுக்கிறார்கள்.

Al-Ma'un in other Tamil translations

Source: QuranEnc.com · Version 1.0.2. Translation text is shown without rewriting.
Quran recitationReady
Open audio