تجاوز إلى المحتوى
பகுதி (1) இஸ்லாமிய நம்பிக்கைக் (இறையியல்) கோட்பாடு•28 / 42

கேள்வி 28 : முஸ்லிம் ஆட்சியாளர்களின் பால் எம்மீதுள்ள கடமை –பொறுப்பு- என்ன?

Answer

பதில்: அவர்களை மதித்து நடந்து கொள்வதும், பாவகாரியமல்லாத விடயங்களிள் அவர்களுக்கு கட்டுப்பட்டு அவர்களின் கட்டளைகளுக்கு செவிசாய்ப்பதும், அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யாதிருப்பதும், அவர்களுக்காக பிரார்த்தனை புரிவதும், அவர்கள் நலன் நாடி இரகசியமாக அறிவுறை கூறுவதும் எம்மீதுள்ள கடமையாகும்.

All questions in this topic