تجاوز إلى المحتوى
பகுதி (1) இஸ்லாமிய நம்பிக்கைக் (இறையியல்) கோட்பாடு•29 / 42

கேள்வி 29 : (முஃமின்களின்) இறைவிசுவாசிகளின் வீடு தங்குமிடம் எது?

Answer

பதில் : இறைவிசுவாசிகளின் வீடு சுவர்க்கமாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் : "நிச்சயமாக அல்லாஹ் ஈமான் (நம்பிக்கை) கொண்டு ஸாலிஹான நல்லறங்கள் புரிவோரை சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்". (ஸூறா முஹம்மத் : 12)

All questions in this topic